திரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரு1திரு2

திரு1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு

  காண்க: திருமகள்

 • 2

  உயர் வழக்கு (பொருள், கல்வி முதலியவற்றில் பிற்கால) மேன்மைக்கான சிறப்பு அம்சம்.

  ‘சிறந்த கவிஞர்களைக் கருவிலேயே திரு உடையவர்கள் என்று சொல்வது உண்டு’

திரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரு1திரு2

திரு2

பெயர்ச்சொல்

 • 1

  இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை.

  ‘திருக்கோயில்’
  ‘திருவடி’
  ‘திருமாங்கல்யம்’

 • 2

  மதிப்புத் தரும் முறையில் ஒரு ஆணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை.