தமிழ் திருக்குடும்பம் யின் அர்த்தம்

திருக்குடும்பம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    இயேசுவையும் புனித மரியன்னையையும் புனித சூசையப்பரையும் உள்ளடக்கிய குடும்பம்.