தமிழ் திருடன் யின் அர்த்தம்

திருடன்

பெயர்ச்சொல்

  • 1

    திருடுபவன்; திருடுவதைத் தொழிலாகச் செய்பவன்.

  • 2

    (ஒருவர்) பிறருக்குத் தெரியாமல் மறைத்த செய்தி தெரியவரும்போது அவரைக் கேலியாக அழைக்கும் அல்லது குறிப்பிடும் சொல்.

    ‘திருடன்! கல்யாணத்திற்குப் பெண் பார்த்திருக்கிறார்கள் என்ற செய்தியை என்னிடம் சொல்லவே இல்லை’