தமிழ் திருத்தமாக யின் அர்த்தம்

திருத்தமாக

வினையடை

  • 1

    தவறு இல்லாமல்; தெளிவாக.

    ‘அவர் எந்தக் காரியத்தையும் திருத்தமாகச் செய்வார்’