தமிழ் திருப்பணி யின் அர்த்தம்

திருப்பணி

பெயர்ச்சொல்

  • 1

    கோயில், கோபுரம் முதலியவை கட்டுதல், கோயிலைப் பழுதுபார்த்துப் புதுப்பித்தல் முதலிய வேலை.

    ‘கோயில் தெப்பக்குளத் திருப்பணியை அதிகாரி பார்வையிட்டார்’