தமிழ் திரும்பிப் பார்ப்பதற்குள் யின் அர்த்தம்

திரும்பிப் பார்ப்பதற்குள்

வினையடை

  • 1

    (நேரம் கழிந்துபோனதே தெரியாத வகையில்) மிக விரைவாக.

    ‘இப்போதுதான் அவரிடம் பேச ஆரம்பித்தாற்போல் இருந்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது’