தமிழ் திருமுறை யின் அர்த்தம்

திருமுறை

பெயர்ச்சொல்

  • 1

    நாயன்மார்களும் அடியார்களும் சிவன்மீது பாடிய பாடல்களைப் பன்னிரண்டு பிரிவுகளாகப் பிரித்துத் தொகுத்திருக்கும் தொகுப்பு.