தமிழ் திருவாபரணம் யின் அர்த்தம்

திருவாபரணம்

பெயர்ச்சொல்

  • 1

    இறைவன் விக்கிரகத்துக்குச் சாத்தும் நகைகள்.

    ‘கோயில் நிலவறையில் திருவாபரணம் பூட்டிவைக்கப்பட்டுள்ளது’