தமிழ் திரைக்கதை யின் அர்த்தம்

திரைக்கதை

பெயர்ச்சொல்

  • 1

    திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் தொடர் போன்றவை தயாரிப்பதற்கு ஏற்ற முறையில் காட்சிகளாகப் பிரித்து எழுதப்பட்ட கதை.

    ‘கதை என்னுடையதாக இருந்தாலும் திரைக்கதையை இயக்குநர் எழுதியிருக்கிறார்’