தமிழ் திரையிடு யின் அர்த்தம்

திரையிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் திரைப்படத்தை) திரையில் காட்டுதல்.

    ‘அவர் தன்னுடைய புதிய படத்தை விநியோகஸ்தர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்’
    ‘நாளை வெளிநாட்டுப் படம் ஒன்று திரையிடப்படும்’