தமிழ் திறந்த சந்தை யின் அர்த்தம்

திறந்த சந்தை

பெயர்ச்சொல்

  • 1

    அரசின் கட்டுப்பாடு இல்லாமல் பொருள்களை, சேவைகளை விற்கவோ வாங்கவோ வசதியாக அமைந்த வணிகச் சூழல்.

    ‘புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்ட திறந்த சந்தையால் வெளிநாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்’