தமிழ் திறனறி தேர்வு யின் அர்த்தம்

திறனறி தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (பணிக்குத் தேர்ந்தெடுக்கும்போது) கல்வித் தகுதியைத் தவிர்த்து ஒருவருக்கு வேலையில் இயல்பாக இருக்கும் நாட்டத்தைச் சோதிக்கும் முறையில் நடத்தப்படும் தேர்வு.

    ‘எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு ஆகியவற்றுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு இருக்கும்’