தமிழ் திறனளவு யின் அர்த்தம்

திறனளவு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றின் திறன், ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கும்போது) இயலும் அதிகபட்ச அளவு.

    ‘ஐம்பதாயிரம் இணைப்புகள் கொடுக்கும் திறனளவு உள்ள தொலைபேசி இணைப்பகம்’