தமிழ் திறப்பு யின் அர்த்தம்

திறப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கதவு, தடுப்பு போன்றவற்றில்) பார்க்கும்படியாகவும் ஒன்றை வாங்கும்படியாகவும் அமைந்திருக்கும் சிறு துளை அல்லது வழி.

    ‘வந்திருப்பது யார் என்று கதவில் இருந்த திறப்பு வழியாகப் பார்த்தேன்’
    ‘பயணச்சீட்டு வாங்குவதற்குக் கண்ணாடித் தடுப்பில் ஒரு திறப்பு இருந்தது’

தமிழ் திறப்பு யின் அர்த்தம்

திறப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சாவி.