தமிழ் துகள் யின் அர்த்தம்

துகள்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பொருளின் மிகமிகச் சிறிய பகுதி.

  ‘நிலக்கரித் துகள்’
  ‘கண்ணாடித் துகள்’
  ‘பாறைத் துகள்’

 • 2

  இயற்பியல்
  அணுவின் உள்ளிருக்கும், கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய பொருள்.