தமிழ் துடிதுடி யின் அர்த்தம்

துடிதுடி

வினைச்சொல்துடிதுடிக்க, துடிதுடித்து

  • 1

    (மிகுதியைக் காட்டி அழுத்தம் தருவதற்கு ‘துள்ளு’, ‘தவி’ போன்ற பொருளில் பயன்படுத்தப்படும்) ‘துடி’ என்னும் வினையின் இரட்டித்த வடிவம்.

    ‘விபத்தில் அடிபட்டவர் துடிதுடித்து இறந்தார்’
    ‘ரௌடிகள் அவரைத் துடிதுடிக்க வெட்டிக் கொன்றார்கள்’