தமிழ் துடுப்புபோடு யின் அர்த்தம்

துடுப்புபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    படகைச் செலுத்துவதற்காகத் துடுப்பை நீருக்குள் விட்டு இழுத்தல்.