தமிழ் துண்டுப் பிரசுரம் யின் அர்த்தம்

துண்டுப் பிரசுரம்

பெயர்ச்சொல்

  • 1

    அறிவிப்பு, விளம்பரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட, மிகச் சில பக்கங்களையே கொண்ட வெளியீடு.