தமிழ் துண்டுவிழு யின் அர்த்தம்

துண்டுவிழு

வினைச்சொல்-விழ, -விழுந்து

  • 1

    (செலவு, திட்டம் போன்றவற்றுக்குத் தேவைப்படும் பணத்தில்) பற்றாக்குறை ஏற்படுதல்.

    ‘ஒவ்வொரு ஆண்டும் வரவுசெலவுத் திட்டத்தில் கோடிக் கணக்கில் துண்டுவிழுகிறது’