தமிழ் துணிபு யின் அர்த்தம்

துணிபு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அறுதியான முடிவு; உறுதியான கொள்கை.

    ‘தமிழே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது அறிஞர் பலரின் துணிபு’