தமிழ் துணைக்கண்டம் யின் அர்த்தம்

துணைக்கண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (தனிக் கண்டமாகக் கருதப்படத் தகுந்த) ஒரு கண்டத்தின் பகுதியாக இருக்கும் பரந்த நிலப் பகுதி.

    ‘இந்தியத் துணைக்கண்டம்’