தமிழ் துணைநிலை ஆளுநர் யின் அர்த்தம்

துணைநிலை ஆளுநர்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) தனி மாநிலமாக இல்லாமல் மைய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள பகுதிகளுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்.

    ‘பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் புதிய தொழிற்பேட்டையைத் துவங்கிவைத்தார்’