தமிழ் துணைபோ யின் அர்த்தம்

துணைபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றுக்கு) உதவ முற்படுதல்; உதவிசெய்தல்.

    ‘நயவஞ்சகர்களுக்குத் துணைபோவதா?’
    ‘இந்த ஊழல் வெளியே தெரியாமல் இருக்க அதிகாரிகளும் ஓரளவு துணைபோயிருக்கிறார்கள்’