துணைவன் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துணைவன்1துணைவன்2

துணைவன்1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பவர்.

  ‘யாருமற்ற தனக்கு இறைவனே உற்ற துணைவன் என்று கூறினான்’

 • 2

  உயர் வழக்கு கணவன்; வாழ்க்கைத்துணைவன்.

துணைவன் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துணைவன்1துணைவன்2

துணைவன்2

பெயர்ச்சொல்

 • 1

  (மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குப் பயன்படும் வகையில் பாடநூலுக்கு எழுதப்படும்) வினாவிடை நூல்; வழிகாட்டி நூல்.

  ‘அறிவியல் பாடத் துணைவன்’