தமிழ் துணைவி யின் அர்த்தம்

துணைவி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மனைவி; வாழ்க்கைத்துணைவி.

    ‘துணைவியின் உடல்நலக் குறைவால் நேற்றைய கூட்டத்துக்கு என்னால் வர முடியவில்லை’