தமிழ் துண்டாடு யின் அர்த்தம்

துண்டாடு

வினைச்சொல்துண்டாட, துண்டாடி

  • 1

    ஒரு நாடு, அமைப்பு போன்றவற்றின் ஒற்றுமை குலையும்படி சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்தல்; சிதறடித்தல்.

    ‘தீய சக்திகள் நாட்டைத் துண்டாட அனுமதிக்க முடியாது’