தமிழ் துதிக்கை யின் அர்த்தம்

துதிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (யானையினுடைய வாயின் மேற்புறத்தில் தொடங்கித் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு, குழல்போல இருக்கும் தசையால் ஆன) மூக்குப் பகுதி; தும்பிக்கை.