தமிழ் துதிபாடு யின் அர்த்தம்

துதிபாடு

வினைச்சொல்-பாட, -பாடி

  • 1

    (தான் பயன் அடைவதற்காகப் பதவியில் இருப்பவர்களை அல்லது வசதி படைத்தவர்களை) புகழ்ந்து பேசுதல்.

    ‘தலைவர்களைத் துதிபாடவே தொண்டர்களுக்கு நேரம் இல்லை!’
    ‘தனிநபருக்குத் துதிபாடும் வழக்கம் ஒழிய வேண்டும்’