தமிழ் துப்பாக்கி சுடும் போட்டி யின் அர்த்தம்

துப்பாக்கி சுடும் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பல வகைத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி) குறி தவறாமல் சுடும் விளையாட்டுப் போட்டி.