தமிழ் துப்பாக்கி முனையில் யின் அர்த்தம்

துப்பாக்கி முனையில்

வினையடை

  • 1

    துப்பாக்கியைக் காட்டி மிரட்டி.

    ‘துப்பாக்கி முனையில் தொழிலதிபர் கடத்தப்பட்டார்’
    ‘நகைக் கடையில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர்’