தமிழ் துப்புத்துலக்கு யின் அர்த்தம்

துப்புத்துலக்கு

வினைச்சொல்-துலக்க, -துலக்கி

  • 1

    துப்பறிதல்.

    ‘இந்த மர்மச் சாவைப் பற்றித் துப்புத்துலக்குவதில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்’
    ‘வங்கிக் கொள்ளையைத் துப்புத்துலக்க நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்’