தமிழ் தும்புத்தடி யின் அர்த்தம்

தும்புத்தடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வீடு கூட்டப் பயன்படும் ஒரு வகைத் துடைப்பம்.

    ‘சந்தைக்குப் போனால் நல்ல தும்புத்தடியாக ஒன்று வாங்கிவா’
    ‘தும்புத்தடியை உள் அறையில் வை’