தமிழ் துய் யின் அர்த்தம்

துய்

வினைச்சொல்துய்க்க, துய்த்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (இன்பத்தை, பயனை) அனுபவித்தல்.

    ‘சுகபோகம் துய்க்க விரும்புகிறோம்’
    ‘முன்னோர் செய்த நற்செயலின் பலனைத் துய்க்கிறாய்’