தமிழ் துருதுருப்பு யின் அர்த்தம்

துருதுருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சுறுசுறுப்பு.

    ‘சிறுவயதில் அவளிடமிருந்த துருதுருப்பு ஐம்பது வயதிலும் அப்படியே இருக்கிறதே!’

  • 2

    ஒன்றைச் செய்ய வேண்டும் என்கிற நிலைகொள்ளாத துடிப்பு.

    ‘அவளிடம் பேசிவிட வேண்டும் என்று மனத்திற்குள் ஒரு துருதுருப்பு’