தமிழ் துருப்பு யின் அர்த்தம்

துருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) ராணுவம்; படை.

    ‘எல்லைப் பகுதியில் அந்நியத் துருப்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது’
    ‘நீண்ட நேர சண்டைக்குப் பிறகு துருப்புகள் பின்வாங்கின’

தமிழ் துருப்பு யின் அர்த்தம்

துருப்பு

பெயர்ச்சொல்