தமிழ் துருவல் யின் அர்த்தம்

துருவல்

பெயர்ச்சொல்

  • 1

    (தேங்காய், கேரட் முதலியவற்றிலிருந்து) துருவி எடுக்கப்பட்ட மெல்லிய துகள்கள்.