தமிழ் துருவி யின் அர்த்தம்

துருவி

பெயர்ச்சொல்

  • 1

    தேங்காய், கேரட் முதலியவற்றைத் துருவுவதற்குப் பயன்படுத்தும் சாதனம்.