தமிழ் துரை யின் அர்த்தம்

துரை

பெயர்ச்சொல்

  • 1

    இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களில் ஆண்களைக் குறிப்பிட, அவர்களிடம் வேலை செய்தவர்கள் பயன்படுத்திய சொல்.

    ‘இவர் பல துரைகளிடம் சமையல்காரராக வேலைசெய்தவர்’

  • 2

    (கேலியாக) அதிகாரத் தோரணை மிகுந்த நடத்தையை உடையவர்.

    ‘அவனுக்குத் தான் பெரிய துரை என்ற நினைப்பு!’