தமிழ் துரைத்தனம் யின் அர்த்தம்

துரைத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு ஆங்கிலேயர் நடத்திய ஆட்சி.

    ‘துரைத்தனம் சமஸ்தானத்தின் சேவையைப் பாராட்டியது’

  • 2

    பேச்சு வழக்கு அதிகாரம்.

    ‘துப்பாக்கியை மட்டும் நம்பித் துரைத்தனம் நடத்த முடியுமா?’