தமிழ் துறட்டி யின் அர்த்தம்

துறட்டி

பெயர்ச்சொல்

  • 1

    மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு.

    ‘முருங்கைக் காய்களைத் துறட்டிகொண்டு பறித்துக்கொண்டிருந்தாள்’