தமிழ் துறவறம் யின் அர்த்தம்

துறவறம்

பெயர்ச்சொல்

  • 1

    உலகப் பற்றைத் துறந்து மேற்கொள்ளும் தவ வாழ்வு; சன்னியாசம்.

    ‘சுவாமிகள் தன் பதினாறாவது வயதில் துறவறம் மேற்கொண்டார்’
    ‘துறவறம் பூண்டவர்கள் தம் உறவினர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை’