தமிழ் துலா யின் அர்த்தம்

துலா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரிய) தராசு.

  • 2

    வட்டார வழக்கு ஏற்றம்.

    ‘இந்த முறை தண்ணீர் இறைக்க யார் துலா மிதிக்கப்போகிறீர்கள்?’