தமிழ் துலாக்கொடி யின் அர்த்தம்

துலாக்கொடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஏற்றத்தில் அல்லது கமலையில் உச்சியையும் சாலையும் இணைத்திருக்கும் தடித்த கயிறு.

    ‘துலாக்கொடி பழுதாகப் போய்விட்டது. புதுக் கயிறு போட வேண்டும்’