தமிழ் துழாவாரம் யின் அர்த்தம்

துழாவாரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கதை.

    ‘ஊர்த் துழாவாரம் எல்லாம் இங்கு வந்து ஏன் சொல்கிறாய்?’
    ‘உன்னுடைய துழாவாரம் எல்லாம் எனக்குத் தெரியும்; நீ வெளியே போ’