தமிழ் துவக்கம் யின் அர்த்தம்

துவக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    தொடக்கம்; ஆரம்பம்.

    ‘துவக்கத்தில் இந்த வேலை சிரமமாக இருந்தாலும் போகப்போகப் பழகிவிடும்’
    ‘இந்த நாடகத்தின் துவக்கமே நன்றாக அமைந்துவிட்டது’