துவட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : துவட்டு1துவட்டு2

துவட்டு1

வினைச்சொல்

 • 1

  (உடலில் உள்ள ஈரத்தைத் துணியால்) அழுத்தித் துடைத்தல்.

  ‘மழையில் நன்றாக நனைந்துவிட்டாய். முதலில் தலையைத் துவட்டிக்கொள்’

துவட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : துவட்டு1துவட்டு2

துவட்டு2

வினைச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (காய்கறி, கீரை போன்றவற்றை) வதக்குதல்.

  ‘அரைக்கீரையை நன்றாகத் துவட்டிய பிறகு வாணலியை மூடி வைக்க வேண்டும்’
  உரு வழக்கு ‘ரௌடிகள் அவனைத் துவட்டிவிட்டார்கள்’