தமிழ் துவர் யின் அர்த்தம்

துவர்

வினைச்சொல்துவர்க்க, துவர்த்து

 • 1

  துவர்ப்புச் சுவை கொண்டிருத்தல்.

  ‘பாக்கு துவர்க்கும்’

தமிழ் துவர் யின் அர்த்தம்

துவர்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு துவர்ப்பு.

  ‘வாழைப்பூவில் துவர் கொஞ்சம் இருக்கும்’
  ‘துவர்ப் பாக்கு’