தமிழ் துவாரபாலகர் யின் அர்த்தம்

துவாரபாலகர்

பெயர்ச்சொல்

  • 1

    கோயில்களில் கருவறையில் நுழைவதற்கு முன் உள்ள வாயிலின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வம்.