தமிழ் துவையல் யின் அர்த்தம்

துவையல்

பெயர்ச்சொல்

  • 1

    தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை முதலியவற்றில் ஏதோவொன்றுடன் மிளகாய், உப்பு முதலியவை கலந்து அரைத்து (பெரும்பாலும் தாளிக்காமல்) செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி.

    ‘தேங்காய்த் துவையல்’
    ‘புதினாத் துவையல்’
    ‘இஞ்சித் துவையல்’