தமிழ் துஷ்பிரச்சாரம் யின் அர்த்தம்

துஷ்பிரச்சாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தவறான அபிப்பிராயம் ஏற்படுத்துவதற்காகப் பொய்யான தகவல்களைப் பரப்பிச் செய்யப்படும் பிரச்சாரம்.

    ‘தன்னைப் பற்றி நடந்துவரும் துஷ்பிரச்சாரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றார் கல்லூரி முதல்வர்’
    ‘முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்றவரைப் பற்றித் துஷ்பிரச்சாரம் செய்கிறார்களே?’